Thursday, August 17, 2017

இசையும் நானும் (217) திரைப்படம் -இது சத்தியம் பாடல்:சரவண பொய்கையில் நீராடிஇசையும் நானும் (217)  

திரைப்படம் -இது சத்தியம்

பாடல்:சரவண பொய்கையில் நீராடி


MOUTHORGAN

Movie Name : Idhu Sathiyam – 1963
Song Name : Saravana Poigayil Neeraadi 
Music : Viswanathan – Ramamoorthy
Singers : P Susheela 
Lyricist : Kannadasan
Saravana Poigayil Neeradi Song Lyrics – Idhu Sathiyam Lyrics


ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ.

சரவண பொய்கையில் நீராடி 
துணை தந்தருள் என்றேன் முருகனிடம் (சரவண)
~~ @@ ~~ Musical Bit ~~ @@ ~~

இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் 
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவண)


~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை 
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை 
இவ்விடம் இவர் கண்ட  இன்ப நிலை -கண்டு 
என்னிடம் நான் கண்டேன் மாறுதலை 

ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ.
ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ(சரவண)


~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
நல்லவர் என்றும் நல்லவரே-உள்ளம் 
உள்ளவர் யாவரும் உள்ளவரே (நல்லவர்)

நல்ல இடம் நான் தேடி வந்தேன் -
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் (சரவண)


Monday, August 14, 2017

இசையும் நானும் (216) சுதந்திர தின வாழ்த்து கதம்பம்

இசையும் நானும் (216)  


சுதந்திர தின வாழ்த்து கதம்பம்

ஆடுவோமே பள்ளு  பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே.

தாயின் மணிக்கொடி பாரீர்
அதை தாழ்ந்து பணிந்து
புகழ்ந்திட வாரீர்.

பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்.

சாதியை வீட்டிற்குள் வைப்போம்
மதத்தை மனதிற்குள் வைப்போம்.
இதயத்தில் அன்பை வைத்து
இந்தியனாய் ஒன்றுபடுவோம்.

இனங்களும் மொழிகளும்
வேறு வேறாயிருக்கலாம்
ஆனாலும் மனித இனம்
ஒன்றுதான் என்பதை
மறவாதீர்.

அண்டை வீட்டாருடன் சண்டை
அண்டை நாட்டுடன் சண்டை
அனைத்திற்கும் காரணம்
அன்பில்லா மனம் .

தாய் மண்ணே உனக்கு வணக்கம்
உயிர் வாழ உணவு தந்து
இருக்க இடம் தந்து அனைவரையும்
ஆதரிக்கும் தாய் மண்ணே உனக்கு வணக்கம்


Vande Maataram Vande Maataram Maataram Sujalaam Sufalaam Malayaj Sheetalaam Sasyashyaamalaam Maataram Vande Shubhrajyotsna Pulakit Yaaminiim Phulla Kusumita Drumadal Shobhiniim Suhaasinim Sumadhura Bhaashhinim Sukhadaam Varadaam Maataram Vande Maataram

Sunday, August 13, 2017

இசையும் நானும் (215) திரைப்படம் -தூறல் நின்னு போச்சு பாடல்:ஏரிக்கரை பூங்காற்றே


இசையும் நானும் (215)  

திரைப்படம் -தூறல் நின்னு போச்சு 

பாடல்:ஏரிக்கரை பூங்காற்றேMOUTHORGAN


Singers: K.J.Yesudas
Composer: Ilaiyaraaja
Lyrics: Chidambaranathan
Movie: Thooral Ninnu Pochchuஏரிக்கரை பூங்காற்றே 
நீ போற வழி தென் கிழக்கோ 

தென்கிழக்கு வாசமல்லி 
என்னை தேடி வர தூது சொல்லு (ஏரிக்கரை)
ஏரிக்கரை பூங்காற்றே 

பாதமலர் நோகுமுன்னு  -
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் 

மயிலே- பாதமலர் நோகுமின்னு -முன்னே நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் 

மயிலே ஓடம்போல் ஆடுதே மனசு 
கூடிதான் போனதே வயசு 
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது 
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது (ஏரிக்கரை)
ஏரிக்கரை பூங்காற்றே 

அடியே-ஓடிச்செல்லும் வான்மேகம் 
நிலவ மூடிக்கொள்ள பார்க்குதடி
அடியே (ஓடிச்செல்லும் )

அடியே- கிராமத்தில் பாடுறேன் தனியா 
ராகத்தில் சேரணும்  துணையா 
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன் 
அந்த ராசாங்கம் வரும் வரை 
ரோஸாவே  காத்திரு 
(ஏரிக்கரை)-நம்பியார் 
ஏரிக்கரை பூங்காற்றே


Friday, August 11, 2017

இசையும் நானும் (214) இந்தி திரைப்படம் -Aadmi (1968) பாடல்:Aaj Purani Rahon Seஇசையும் நானும் (214) இந்தி திரைப்படம் -Aadmi (1968)

பாடல்:Aaj Purani Rahon Se


MOUTHORGAN

Song: Aaj Purani Rahon Se
Film: Aadmi (1968)
Singer: Mohammed Rafi
Lyricist: Shakeel Badayuni
Picturised on: Dilip Kumar
Music: Naushad
© 1968 Saregama.

Thursday, August 10, 2017

இசையும் நானும் (213) திரைப்படம் -பத்தாம் பசலி (1970) பாடல்-வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு

இசையும் நானும் (213) திரைப்படம் -பத்தாம் பசலி (1970) பாடல்-வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு

இசையும் நானும் (213) 

திரைப்படம் -பத்தாம் பசலி (1970)

பாடல்-வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு 


MOUTHORGANபடம் : பத்தாம் பசலி (1970)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன், K.ஸ்வர்ணா
இசை : V குமார்
பாடல் : ஆலங்குடி சோமுவெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு 
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு (
வெள்ளை)
 
முல்லைச்சரமே செல்லக்கிளியே 
கண்மூடித் தூங்கம்மா (
கண்மூடித்)

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ 

காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது 
ஓலைக் குடிசையிலே (
காற்ற‌டிக்கிது)

இங்கு க‌ட்டிலுமில்லை மெத்தையுமில்லை 
உன‌க்கும் தூக்க‌ம் இல்லை 
காசுமில்லை ப‌டிப்புமில்லை 
அன்புக்கு ப‌ஞ்ச‌மில்லை 
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச 
க‌ண‌க்கும் புரிய‌வில்லை (
வெள்ளை)


தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய் 
மாற்ற வந்தாயோ (
தூக்குக்கயிற்றை)
 
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி 
பார்க்க வந்தாயோ 
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி 
ரசிக்க வந்தாயோ 
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு 
காட்ட வந்தாயோ 
இங்கு தெய்வமொண்ணு இருக்குதின்னு 
காட்ட வந்தாயோ 

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ 
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு 
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு 
முல்லைச்சரமே செல்ல கிளியே 
கண்மூடித் தூங்கம்மா 
கண்மூடித் தூங்கம்மா 

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ


Wednesday, August 9, 2017

இசையும் நானும் (212) இந்தி திரைப்படம் -Qayamat Se Qayamat Tak (1988) பாடல்:Papa kehte hain bada naam karega

இசையும் நானும் (212) இந்தி திரைப்படம் -Qayamat Se Qayamat Tak (1988) பாடல்:Papa kehte hain bada naam karega


இசையும் நானும் (212) இந்தி திரைப்படம் -Qayamat Se Qayamat Tak (1988) 

பாடல்:Papa kehte hain bada naam karega
MOUTHORGAN


Song : Papa Kehte Hain Bada Naam Karega
Album : Qayamat Se Qayamat Tak (1988) 
Singer : Udit Narayan 
Musician : AnandMilind 
Lyricist : Majrooh Sultanpuri PAPA KEHTE HAIN BADA NAAM KAREGA LYRICS


Papa kehte hain bada naam karega
Beta hamara aisa kaam karega
Magar yeh to koi na jaane
Ke meri manzil hai kahan (Papa )

Papa kehte hain bada naam karega
Baithe hain mil ke sab yaar apne
Sabke dilon mein armaan yeh hai(Baithe)

Woh zindagi mein kal kya banega
Har ik nazar ka sapna yeh hai
Koi engineer ka kaam karega
Business mein koi apna naam karega
Magar yeh to koi na jaane
Ke meri manzil hai kahan(Papa )
Mera to sapna hai ek chehra
Dekhe jo usko jhoome bahaar(Mera)

Gaalon mein khilti kaliyon ka mausam
Aankhon mein jaadu, hothon mein pyar
Banda yeh khoobsurat kaam karega
Dil ki duniya mein apna naam karega
Meri nazar se dekho to yaaron
Ke meri manzil hai kahan(Papa )

Tuesday, August 8, 2017

இசையும் நானும் (211) திரைப்படம் -ஆயிரத்தில் ஒருவன் (1965) பாடல்:ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
இசையும் நானும் (210) 

திரைப்படம் -ஆயிரத்தில் ஒருவன்

பாடல்-ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


MOUTHORGANMusic : எம்.எஸ் விஸ்வநாதன்/ராமமூர்த்தி 
Singers :டி எம்.சௌந்தர்ராஜன்.
Lyricist : வாலி ஆ: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ (2)
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ..

ஆ: நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்(நாடாளும்)

மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு..
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு..

.ஓடும் மேகங்களே

ஆ: ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு(ஊரெல்லாம்)

பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம்
காதலையா மனம் தேடும் 
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு.

.ஓடும் மேகங்களே

Monday, August 7, 2017

இசையும் நானும் (210) இந்தி திரைப்படம் -ஆந்தி பாடல்:इस मोड़ से जाते हैं

இசையும் நானும் (210) 

இந்தி திரைப்படம் -ஆந்தி பாடல்:इस मोड़ से जाते हैं (ஐஸ் மோட் சே ஜாதெ  ஹை )


MOUTHORGAN

Movie/Album: आँधी (1975)
Music By: आर.डी.बर्मन
Lyrics By: गुलज़ार
Performed By: लता मंगेशकर, किशोर कुमार

इस मोड़ से जाते हैं
कुछ सुस्त कदम रस्ते, कुछ तेज़ कदम राहें
पत्थर की हवेली को, शीशे के घरोंदों में
तिनकों के नशेमन तक, इस मोड़ से जाते हैं
इस मोड़ से जाते...

आँधी की तरह उड़कर, इक राह गुज़रती है
शरमाती हुई कोई कदमों से उतरती है
इन रेशमी राहों में, इक राह तो वो होगी
तुम तक जो पहुँचती है, इस मोड़ से जाती है
इस मोड़ से जाते...

इक दूर से आती है, पास आ के पलटती है
इक राह अकेली सी, रुकती है ना चलती है
ये सोच के बैठी हूँ, इक राह तो वो होगी
तुम तक जो पहुँचती है, इस मोड़ से जाती है
इस मोड़ से जाते...

Sunday, August 6, 2017

இசையும் நானும் (209) திரைப்படம் -(பாலும் பழமும் பாடல்:ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்இசையும் நானும் (209) திரைப்படம் -பாலும் பழமும் 

 பாடல்:ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்


MOUTHORGAN

Movie Name :

பாலும் பழமும் 

Song Name : 

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

 
Music : எம்.எஸ் விஸ்வநாதன்/ராமமூர்த்தி 
Singers :பி.சுசீலா 
Lyricist : கண்ணதாசன் 


ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி  கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே  எனும்
தாயின் ஒலி கேட்டேன் (ஆலயமணியின்)

இளகும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இது என்றான்
இரு விழியாலே மாலையிட்டான் (இரு)
என் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
எனும் தாயின் ஒலி கேட்டேன் (ஆலயமணியின்)

காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே (அடைக்கலம்)
என் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே  எனும் தாயின் ஒலி கேட்டேன் (ஆலயமணியின்)

Thursday, August 3, 2017

இசையும் நானும் (208) திரைப்படம் -(இரு வல்லவர்கள் (1966)) பாடல்:நான் மலரோடு தனியாகஇசையும் நானும் (208) திரைப்படம் -(இரு வல்லவர்கள் (1966)

பாடல்:நான் மலரோடு தனியாக 


Movie Name : இரு வல்லவர்கள் (1966)
Song Name : நான் மலரோடு தனியாக 
Music : வேதா 
Singers : டி .எம் .சௌந்தர்ராஜன் /பி .சுசீலா 
Lyricist : கண்ணதாசன் 

Nan Malarodu Thaniyaga – Iru Vallavargal Lyrics
Male :
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன் (நான்

Female :
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் 
Male :
நான் மலரோடு தனியாக ஏன்  இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன்
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக்  கண்டார்?
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்?  (நீ)

உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?(உன்)


Female :
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் 
Male :
நான் மலரோடு தனியாக ஏன்  இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன்
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Female :
பொன்  வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத  
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட  (பொன்)

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக 
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற (என்)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
Male :
நான் மலரோடு தனியாக ஏன்  இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன்