Thursday, July 23, 2015

இசையும் நானும் (31)

இசையும் நானும் (31)

இசையும்  நானும் என்னும் தொடரில் என்னுடைய 

31 வது பாடல். 


திரு பாபநாசம் சிவன் அவர்களின் 

பிரபலமான பாடல். 

பாடல் வரிகள் கீழே 


 பல்லவி 


கஜவதனா  
கருணா  சதனா 

சங்கர பாலா 
லம்போதர  சுந்தர 

அனுபல்லவி 

அஜனமரேந்த்ரனும்
முனிவரும் பணியும் 
பங்கஜ சரணா  
சரணம்  சரணம்  ஸ்ரீ 


சரணம் 

நீயே மூவுலகிற்க்கு   ஆதாரம் 
நீயே சிவாகம மந்த்ர  ஸாரம் 

நீயே வாழ்வின் என் 
ஜீவாதாரம் 

நீ அருள்வாய் 
சுமுகா  ஓம்கார 

மேலே கண்டுள்ள பாடல் 
என்னுடைய மவுத்தார்கன் இசையில். 

காணொளி இணைப்பு.



https://youtu.be/-cb0L_5JO9c







4 comments:

  1. அருமை சார். பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து எனக்கு "தேன் " நன்றி ஸ்ரீராம்

      Delete
  2. Replies
    1. உங்கள் கருத்து எனக்கு "தேன் " நன்றி DD

      Delete