Saturday, April 18, 2015

இசையும் நானும் (9)

இசையும் நானும் (9)

மவுதார்கனில் என்னுடைய அடுத்த பாடல் 

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின்
மிகவும் பிரபலமான "கேலதி மம ஹ்ருதயே "

மனமே ஸ்ரீ ராமனை இதயத்தில் நிலை நிறுத்துவாய் 
உயர்ந்ததோர் நிலையை அடைந்திடுவாய் 




ஸ்ரீ சதா சிவ  பிரம்மேந்திரரின் கீர்த்தனைகள்
மிகவும் இனிமையானவை பொருள் பொதிந்தவை
.பக்தி ரசம் சொட்டுபவை

கேட்பவர்களின் இதயத்தில் நிலைத்து நின்று
அமைதியையும் ஆனந்தத்தையும் அளிப்பவை.







எனக்கு பிடித்த பாடல்உங்களுக்காக.மவுதார்கன் இசையில்

யு டியூப் இணைப்பு.

.https://www.youtube.com/watch?v=7df5jHggQOI&feature=youtu.be

2 comments:

  1. மிகவும் நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என்னுடைய புதிய முயற்சிக்கு உங்களின் ஊக்கம் தேவை மவுத்தார்கனில் 9 பாடல்களை வெளியிட்டிருக்கிறேன்.
    நன்றி DD

    ReplyDelete