Monday, June 10, 2013

மாதா அம்ரு தானந்த மயி

மாதா அம்ரு தானந்த மயி 
























அம்மா அம்மா தாயே
அகிலாண்டேஸ்வரி நீயே
அன்னபூர்நேஸ்வரி  தாயே
ஆதி பராசக்தி நீயே

அன்பென்ற சொல்லுக்கு அம்மா
உந்தன் அருளின்றி நாங்கள்
இல்லை அம்மா

அன்பின் வடிவம் அம்மா
என எண்ணற்ற தெய்வீக கானங்கள் மூலம்
உலகம் முழுவதும் நல்ல சிந்தனைகளை விதைத்தும்
மதம் மொழி இன வேறுபாடின்றி
அனைவரையும் அன்பால் அரவணைத்து
ஆட்கொண்ட
மாதா அம்ரு தானந்த மயி
அன்னையை போற்றுவோம்.

3 comments:

  1. தாங்கள் வரைந்துள்ள படமும், பாடலும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete