Friday, December 28, 2012

நலன்கள் பெருகட்டும் 2013 ஆம் ஆண்டில்


நலன்கள் பெருகட்டும் 2013 ஆம் ஆண்டில்

அம்பிகையை சரண் புகுந்தால் 
அதிக வரம் பெறலாம்
 என்றான் மஹாகவி பாரதி 

இந்த உலகம் தியாகத்தால்தான்
இன்னும் நிலை பெற்றிருக்கிறது.

ஈசன் தன உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து
அர்த்தநாரீ என்று பெயர் பெற்றான்.

தன் பக்தன் எதைக்கேட்டாலும் இல்லை
எனவாரி வழங்கும் வள்ளல் அவன்

திருவாரூரில் தியாகேசன் என்று
பெயர் கொண்டு விளங்குகின்றான்

அங்கு அம்பிகை கமலாம்பிகை என்ற
நாமம் கொண்டு  பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறாள்

கம்லாம்பிகே கமலாத்மிகே
என்ற பாடலையும்
கமலாம்பாம் பஜரே என்ற கிருதியையும்
பாடாத கர்நாடக இசைகலைஞர்களே
கிடையாது.எனலாம்

வலை நண்பர்கள் அனைவரும் 2013 ஆம் ஆண்டில் 
எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழவும்,
 உலகில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகி 
உலக மக்கள் அன்பு, சமாதானத்துடன் வாழவும்
வேண்டி அன்னையிடம் பிரார்த்திப்போமாக .

நான் வரைந்த கமலாம்பிகையின்
படம் வலை நண்பர்களுக்காக.





7 comments:

  1. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. no words to describe the feelings. you have taken my memories to the presence of the Goddess Mother.

    ReplyDelete
  3. By describing the great qualities of Siva and Ambigai who are ever ready to shower blessings on their devotees and by portraying a beautiful picture of Kamalambigai, in the beginning of this New Year, you have given us hope and confidence that that the future is indeed going to be bright.

    Going through your website I get an impression that I am browsing an encyclopaedia of devotion and knowedge. I wish you all the best in the new year and also in the year to come in your endeavour for spiritual perfection.

    ReplyDelete
    Replies
    1. Dear Mr.VSK.

      Thank you very much for your valuable and constructive comments.
      It will boost my spiritual energy to share my experiences of my journey with the divinity .

      By GOD and GURU's grace I had been to Tiruvannaamalai on30/31-12.12 and had the darshan of Sri .Arunachala and Sree Unnaamulai amman. I prayed before Bagavaan Ramanaa, sadguru Seshaadri Swaamigal and Yogi Ramsurat kumar also.

      I had not been even once before this trip.

      When I left everything to the divine will
      everything went off without any effort .

      This trip has made me spiritually strong
      to persuade my journey with renewed faith.

      அருணாச்சல சிவ
      அருணாச்சல சிவ
      அருணாச்சலா

      ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே

      ஓம் நமோ பகவதே ரமணாய

      யோகிராம் சுரத்குமார்
      யோகிராம் சுரத்குமார்
      யோகிராம் சுரத்குமார்
      யோகிராம் ஜயகுருராயா

      பல ஆண்டுகளாக புத்தகத்தில் மட்டுமே படித்திருந்த கம்பத்திளையனார் சன்னதியில் முருகபெருமானையும், அங்கு எப்போதும் தங்கியிருந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் உருவத்தையும் தரிசிக்கும் பாக்கியம் சென்ற ஆண்டின் முடிவில் எனக்கு கிடைத்தது. மறக்கமுடியாத அனுபவம்

      Delete